அடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிய “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரியா.! புகைப்படம் உள்ளே !

0
1733

தமிழ் படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் .அதில் ஒரு சில குழந்தைகள் மட்டுமே நமது நினைவில் எப்போதும் இருப்பார்கள். நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த குழந்தைகள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து கதாநாயகிகளாக மாறிவிட்டனர்.

shriya sharma

அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த “ஜில்லுனு ஒரு காதல்” என்ற படத்தில் அவர்ககுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் தான் ஸ்ரியா ஷர்மா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் தெலுங்கு என்று பல மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்

சமீப காலமாக தான் வளர்ந்து விட்டதை நிரூபிக்கும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைத்தளங்கில் வெளியிட்டு வந்தார். பின்ன அதன் மூலம் இவருக்கு 2014 ஆம் ஆண்டு , தனது 17 வயதில் தெலுங்கில் வெளியான “ஃகாயகுடு ” என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது .

தற்போது இவருக்கு 20 வயதாகிறது, அதனால் இனிமேல் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று அறிந்து கொண்ட இந்த இளம் நடிகை , தற்போது பட வாய்ப்புகளை தேடி வருகிறார் இதனால் சற்று பூசலாக இருந்த தனது உடலை உருக்கி ஒல்லியாக மாறிவிட்டார். இந்த உருவத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் இந்த குழந்தைக்கு ஏன் இந்த வேலை என்று புலம்பி வருகின்றனர்.