நான் கவர்ச்சியாக நடிக்க இது தான் காரணம் ! ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

0
1054
Shruthi hasan
- Advertisement -

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வளம் வந்த நடிகை ஸ்ருதி ஹாசன் பின்னர் தெலுங்கு ,ஹிந்தி என பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார் .படங்களிலும் தாண்டி ஸ்ருதி ஹாசன் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடுத்துவது , பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சியான ஆடைகளில் வளம் வருவது போன்று செயல்கலில் ஈடுபாடு வருகிறாரார் .

shruti-hassan-

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ருதி ஹாசன் நான் கவர்ச்சியாக நடிப்பதை குறித்து நான் எப்போதும் வருத்தப்பட்டது இல்லை. மேலும் நான் கவர்ச்சியாக நடிப்பதாள் அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. நான் என்ன செய்கிறேன் என்பதில் எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது அதனால் மற்றவர்கள் யாரும் என்னை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார் .

- Advertisement -

மேலும்  சமீப காலமாக படங்களிளில் அவ்வளவாக நடிக்காத ஸ்ருதிஹாசன் ஏற்கனவே பல படங்களிலும் , ஆல்பங்களிலும் பாடல்களில் பாடியுள்ளார்.மேலும் தனது தந்தை  கமல்ஹசன் நடிப்பில் அவரே தயாரித்து,இயக்கி  வெளியாக இருந்த பல்ராம் நாயுடு படத்தில் நடித்து வந்தார் ஸ்ருதி ஆனால் சில பல காரணங்களால் அந்த படம்  நிறுத்திவைக்கபட்டது .

shruthi haasan

இதனால் நடிப்புக்கு பதிலாக பாடலில் முக்கியத்துவம் கொடுக்க போகிறேன் என்றும் நான் என்ன செய்ய போகிறேன் என்பதில் தமக்கு மட்டுமே சுதந்திரம் இருக்கிறது என்றும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

Advertisement