பொது நிகழ்ச்சிக்கு மோசமான கவர்ச்சி உடை அணிந்து வந்த நடிகை.! இப்படி கூடவா வருவாங்க

0
587
Sonam-kapor
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் பல ஆண்டுகளாக பாலிவுடின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் திருமணமான இவர், சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் தனது தாலியை கையில் அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பொது நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு கவர்ச்சி உடையில் வந்து அனைவரையும் அசரவைத்துள்ளார் சோனம்.

Actress sonam

பாலிவுட் நடிகை சோனம் கபூர், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை கடந்த மே 8 ஆம் தேதி செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் சோனம் கபூர், தற்போதும் கவர்ச்சியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

தேசிய விருது பெற்ற நடிகையாக உள்ள சோனம் கபூர் ,திருமணத்திற்கு பின்னரும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘சஞ்சு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை சோனம்.

Sonam-Kapoor Actress

Sonam-Kapoor

sonam_kapoor_oops
sonam_kapoor_oops

சமீபத்தில் பார்ட்டி ஸ்டார்டர் என்ற தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டில்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை சோனம், படு கவர்ச்சியான உடையில் வந்து அனைவரயும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பொது நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் சென்ற சோனமின் புகைப்படம் தற்போது வைராகி வருகிறது.

Advertisement