நடிகை சோனியா அகர்வாலா இது ! இப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே

0
1199
Actress soniya agarwal
- Advertisement -

தமிழ் படங்களில் சிம்பு, தனுஸ் போன்ற இளம் நடிகர்களுடன் நடித்த சோனியா அகர்வால் ஒரு சில காலங்கள் கழித்து எங்க போனார் என்னவானார் என்று என்று தெரியாமலிருந்தது இந்நிலையில் சமீபத்தில் வெளியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

soniya agrwal

சினிமா துறை பொறுத்த வரை வயது என்பதெல்லாம் ஹீரோயின்களுக்கு மாட்டும் தான் ஹீரோக்களுக்கு கிடையாது . ஆனால், ஒரு காலத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஹீரோயின்களுடன் பின்னர் அவர்களுக்கே மகனாக நடித்த ஹீரோக்களும் உள்ளனர் . அதற்கு காரணம் ஹீரோயின்களுக்கு கவர்ச்சி இருக்கும் வரை தான் அவர்களால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் .

- Advertisement -

அதே போன்று தான் ஒருகாலத்தில் இளம் நடிகர்களுடன் நடித்து வந்த சோனியா அகர்வால் சமீபத்தில் விவேக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த படத்திலேயே பார்ப்பதற்கு ஆண்ட்டி போல தோற்றமளித்தார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் தீட்ட ரப்பை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

soniya agrwal

சமீபத்தில் இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியுள்ளன அந்த புகைப்படத்தில் கேரளா அம்மாக்கள் அணியும் புடைவையை அணிந்து கொண்டு பார்ப்பதற்கு வயதான பெண்ணை போல காட்சியளிக்கிறார். சோனியா அகர்வாலை இந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி மாறிவிட்டார் என்று ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.

Advertisement