கிளப்பில் நடனம்.! ஸ்ரீ லீக்சில் சிக்கிய நண்பன் பட நடிகர்..! முகம் சுளிக்கும் அளவுக்கு மிகவும் மோசமான பதிவு.! யார் அந்த நடிகர்.!

0
413
Actress-Sri-Reddy
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடத்திய நிர்வாண போராட்டம் தெலுகு சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் தெலுகு சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பல நடிகர்களின் பெயரை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

sri reddy

தெலுங்கு சினி உலகை சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த தெலுகு பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் திரையுலகை குறிவைத்துள்ளது போல தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான ட்வீட்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பற்றி சர்ச்சையான டீவீட்டை பதிவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயரை குறிப்பிட்டு மற்றுமொரு சர்ச்சையான டீவீட்டை பதிவிட்டுள்ளார்.

5years bk I guess hope u remember the celebrity cricket league party in Hyderabad at the park hotel..i love the way u eat my p..sy.. u promised a role when we dance together in club..u remember ??#tamilleaks

Posted by Sri Reddy on Wednesday, July 11, 2018

இதுகுறித்து சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி “5 வருடங்களுக்கு முன்னாள் இருக்கும் என்று நினைக்கிறேன், ஹைதராபாத்தில் நடந்த செலிபிரிட்டி கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் நாம் சந்தித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். நாம் இருவரும் ஒன்றாக கிளப்பில் நடனமாடி கொண்டிருக்கும் போது நீங்கள் எனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக உறுதியளித்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா?? ” என்று பதிவிட்டுள்ளார். மேலும்,அந்த பதிவில் ஸ்ரீரெட்டி மற்றுமொரு அநாகரிகமான விடயத்தையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement