பிக் பாஸ் 2-வில் இந்த சர்ச்சையான கவர்ச்சி நடிகையா..? யார் தெரியுமா..? போட்டோ உள்ளே !

0
2636
bigg boss-2
- Advertisement -

முதன் முதலில் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 10 சீசன் மேல் ஓடியது. இதனால் இந்த நிகழ்ச்சியை தமிழ்,தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் நடத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் ஜூனியர் என். டி. ஆர் தொகுத்து வழங்கினார்.

bigg boss

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இதன் இரண்டம் பாகம் தெலுங்கில் ஆரம்பிக்கபட உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தெலுங்கு நடிகர் நாணி தொகுத்து வழங்க போவதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் வரும் போட்டியாளர்கலே மிக முக்கியம். மேலும் அதில் வரும் போட்டியாளர்கள் சர்ச்சைக்குரிய நபராக இருந்தால் அந்த நிகழ்ச்சி படு ஹிட் தான். இந்த நிலையில் தெலுங்கில் ஒளிபரப்பாக போக உள்ள இந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஸ்ரீ ரெட்டி கலந்துகொள்ள போவதாக தகவல்கள் வந்துள்ளது.

sri reddy

தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுகு சினிமாவை சிலரின் அந்தரங்க ரகசியங்கள் மூலம் ஆட்டிப்படைத்து வந்தவர். ஒரு வேலை இவர் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றால் நிகழ்ச்சியில் இன்னும் ஏராளமான சுவாரஸ்யங்கள் கூடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா இல்லையா என்று இன்னும் ஊர்ஜிதமாக தெரியவில்லை.

Advertisement