கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!

0
280
jhanvi-kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் 21 வயதாகும் ஜான்வி கபூர் மற்றொரு மகள் 17 வயதாகும் குஷி கபூர். இதில் ஜான்வி பாலிவுட் சினிமாவில் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Jhanvi

ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இயக்குணர் கரண் ஜோகர் இயக்கும் ‘தடக்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரர் இஷான் கத்தாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி சரியான வரவேற்பை பெறவில்லை.

நடிகை ஜான்வி கபூரின் திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ஸ்ரீதேவி மிகவும் ஆசைப்பட்டார் ஆனால், அதற்கு முன்பாகவே ஸ்ரீதேவி மறைந்து விட்டார். நடிகையான பின்னர் ஜான்வி எங்கு சென்றாலும் அவரை மீடியாக்களின் கண்கள் படம் பிடித்து விடுகின்றனர். இந்நிலையில் நடிகை ஜான்வி, இஷான் கத்தரை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

jhanvikapoo
jhanvikapoor
சமீப காலமாக ஜான்வி கபூரின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியான வண்ணம் இருந்தது.இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சியான ஆடையில் போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது