நடிகை ஸ்ரீதேவியின் அழகான இரண்டு மகள்கள் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
751
Actress-sri-devi
- Advertisement -

இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருக்கு இரண்டு திருமணங்கள் ஆனது. 1985ல் மிதுன் சக்ரவர்த்தி என்ற நடிகருடன் ரகசிய திருமண ஆனது. அதன் பின்னர் 1988ல் அவரிடம் இருந்து பிரிந்து வந்த ஸ்ரீதேவி, பின்னர் 1996 போனிகபூர் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி.

sridevi

- Advertisement -

இவருக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளது. முதல் பெண் பெயர் ஜான்வி கபூர், இரண்டாவது பெண் பெயர் குஷி கபூர். இதில் ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். அங்கு உள்ள துருபாய்அம்பானி சர்வதேச பள்ளியில் படித்துவிட்டு, பின்னர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பர்க்ஸ் தியேட்டர் இன்ஸ்டிடியூட்டில் ஆக்டிங் கோர்ஸ் முடித்தார்.

பார்க்க மிகவும் வசீகரமான உடல்கட்டுடனும் அழகான தோற்றத்துடனும் இருக்கும் ஜான்வி கபூர் எப்போது நடிக்க வருவார் என பலரும் கேள்வி மேல் கேள்விகள் கேட்டு வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு மகேஷ்பாபுவின் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஜான்விக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவளுக்கு தற்போது 18 வயது தான் ஆகிறது அதனால் இப்போது வேண்டாம் என ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி கூறிவிட்டார்.

Actress jhanvi

actress-sridevi daughter

Janhvi-Kapoor

jannvi kapoor

அழகாக இருப்பதால் அடிக்கடி சரிச்சையிலும் சிக்கி கொள்கிறார் ஜான்வி. இவருக்கு சித்தார்த் கட்டார் என்ற ஒரு காதலன் உள்ளார். அவருடன் படுகவர்ச்சியாக முத்தம் கொடுத்த காட்சிகள் வெளியாகி பரப்புரை ஏற்படுத்தியது.

jhanvi-kapoor

sridevi daughter Jhanvi-Kapoor

இதனால் ஜான்வியை அழைத்து சினிமாவில் கவனம் செலுத்துமாறு ஜான்வியை எச்சரித்தார். மேலும் தனது அம்மாவின் 54வது பிறந்தநாளில் இருவரும் இணைந்து மது அருந்துவிட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த வீடியோக்கள் சமீபத்தில் வைரல் ஆனது.