உடை இருப்பது கூட தெரியாத அளவிற்க்கு கவர்ச்சி உடை அணிந்த நடிகை..! புகைப்படம் உள்ளே..!

0
2729
Actress-sunny-lone
- Advertisement -

பல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.

Here's to not holding back and just letting go ;). Photo by @tomasmoucka

A post shared by Sunny Leone (@sunnyleone) on

பாலிவுட் படங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த “வடகறி ” என்ற படத்தில் ஒரு பாடலுக்கும் மட்டும் நடனமாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போதும் ஹிந்தி திரைப்படங்களில் ஐட்டம் டான்சராக இருந்து வரும் இவர் பல்வேறு படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் இவரது கவர்ச்சியான புகைபடங்கள் வெளியகியுள்ளது. என்னதான் மற்ற நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும் இவரது கவர்ச்சி மட்டும் ரசிகர்களுக்கு போர் அடித்ததே கிடையாது. அந்த அளவிற்கு இவர் எப்போது கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டாலும் அது வைரல் தான்.

சமீபத்தில் தான் 2 பீஸ் ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன் தற்போதும் தனது
ரசிகர்களுக்காக கவர்ச்சியை கைவிடாமல் இருந்து வருகிறார்.

Advertisement