தமிழில் முன்னணி ஹீரோவின் படத்தில் களமிறங்கும் நடிகை சன்னி லியோன்..!

0
229
Sunny-leone

ஹோலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கி தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் இந்தியில் வெளியான “மர்டர் 3 “, “ராகினி எம் எம் எஸ்” போன்ற படங்களில் நடித்து இந்தி ரசிகர்களிடையே பிரபலமானார்.

Vishal

ஆபாசபட நடிகையான இவர், முதன் முதலில் இந்தி சினிமாவில் நடித்த படம் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஜிஸிம் 2” என்ற படம் தான். இந்தி இயக்குனர் பூஜா பாத் இயக்கிய இந்த படத்தில் சன்னி லியோனுக்கு ஜோடியாக இந்தி நடிகர் ரண்தீப் ஹூடா நடித்திருந்தார்.அந்த படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் ஐட்டம் டான்சராகுவும் நடனமாடியுள்ளார்.

அதே போல தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்திலும் ஐட்டம் பாடலுக்கு நடனடியிருந்தார். இந்நிலையில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘அயோககியா’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை புது முக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சன்னி லியோன் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகை சன்னி லியோன் தமிழில்’வீரமாதேவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.