என்கூட நடிக்கணும்னா அவர் H.I.V டெஸ்ட் எடுக்க வேண்டும்..! பிரபல நடிகை போட்ட ஆடர்

0
1181
sunny-leon
- Advertisement -

ஹோலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கி தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் இந்தியில் வெளியான “மர்டர் 3 “, “ராகினி எம் எம் எஸ்” போன்ற படங்களில் நடித்து இந்தி ரசிகர்களிடையே பிரபலமானார்.

actress sunny-leone

ஆபாசபட நடிகையான இவர் முதன் முதலில் இந்தி சினிமாவில் நடித்த படம் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஜிஸிம் 2” என்ற படம் தான். இந்தி இயக்குனர் பூஜா பாத் இயக்கிய இந்த படத்தில் சன்னி லியோனுக்கு ஜோடியாக இந்தி நடிகர் ரண்தீப் ஹூடா நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிக்கும் முன்னர் நடிகை சன்னி லியோன் இந்த படத்தின் இயக்குனருக்கு ஒரு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்த படத்தில் தான் நடிப்பதற்கு முன்பாக தன்னுடுடன் நடிக்க போகும் நடிகர் ரண்தீப் ஹூடாவின் மருதவச்சான்றை காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

sunny-leone

மேலும் தான் பாலியல் நோய் உள்ளவர்களுடனோ, தீவிரமான நோய் உள்ளவர்களுடனோ நடிக்க மாட்டேன் என்று அந்த மெயிலில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது மருத்துவ பரிசோதையை செய்து கொண்ட சான்றிதழயும் இணைத்துள்ளார் சன்னி லியோன். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இயக்குனர், நீங்கள் கவலைப்படும் அளவிற்கு இந்த படத்தில் நெருக்கமான காட்சிகள் இருக்காது என்று உறுதியளித்த பின்னரே “ஜிஸிம் 2” படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சன்னி லியோன்.

Advertisement