தமிழ் சினிமாவில் கால் பாதிக்கும் சன்னி லியோன் தங்கை..!அதிலும் இந்த மாதிரி படத்தில் தான்..!

0
169
Actress-sunny-leone

ஹோலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கி தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் இந்தியில் வெளியான “மர்டர் 3 “, “ராகினி எம் எம் எஸ்” போன்ற படங்களில் நடித்து இந்தி ரசிகர்களிடையே பிரபலமானார்.

Miya rai

ஆபாசபட நடிகையான இவர், முதன் முதலில் இந்தி சினிமாவில் நடித்த படம் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஜிஸிம் 2” என்ற படம் தான். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்திலும் ஐட்டம் பாடலுக்கு நடனடியிருந்தார்.மேலும் தமிழில் வீரமாதேவி, விஷாலின் ‘அயோககியா’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் சன்னி லியோன்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோனின் தங்கை உருவு முறை கொண்டவரும், பிரபல ஆபாச பட நடிகையுமான மியா ராய் லியோனும் தற்போது தமிழில் கால் பதித்து விட்டார். இவர் ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் இடத்தில இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Miya rai

தற்போது மியா ராய், தமிழில் விமல் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ என்ற படத்தில் நடித்து வருகிறாராம். தெலுங்கில் ‘குண்டூர் டாக்கீஸ்’ என்ற பெயரில் வெளியான படத்தின் ரீமேக் தான் இப்படம். முழுக்கு முழுக்க அடல்ட் படமான இந்தப் படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளாராம் மியா ராய் லியோன்.