பொது இடத்தில் அருவருப்பான ஆடை நடிகை சுரபி ! முகம் சுளித்த புகைப்பட கலைஞர் – புகைப்படம் உள்ளே !

0
4534
an-vera-mathiri
- Advertisement -

சினிமாவில் உள்ள நடிகைகள் படங்களில் நடிக்கும் போது கவர் சியான ஆடைகளை அணிந்து நடிப்பது தவறில்லை. ஆனால் போது இடங்களுக்கு சென்றாலும் அரைகுறை ஆடைகளை அணிந்து சென்று பார்ப்பவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தி விடுகின்றனர். அது போலத்தான் நடிகை சுரபியும் ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்று சங்கடத்தில் சிக்கியுள்ளார்.

Actress-surabi

2013 இல் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சுரபி. அதன் பின்னர் வேலையில்லா பட்டதாரி, ஜீவா, புகழ் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஒரு புது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதில் ஒரு குட்டையான ஆடையை அணிந்து சென்றுள்ள சுரபி நாற்காலியில் அமர்ந்திருகும் புகைப்படத்தில் அவரது மேல் தொடை முழுவதுமாக தெரிகிறது.மேலும் ஒரு சில புகைப்படங்களில் அவர் அணிந்துள்ள உள்ளாடை கூட பளிச்சென்று தெரிகிறது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சுரபியை சங்கடத்தில் உள்ளாகியுள்ளது.

surabi

Surabi-actress

நடிகை சுரபி கடந்த ஆண்டு வெளியான ஒக்க ஸ்னானம் என்ற தெலுகு படத்தில் படு கவர்ச்சியாக பாடல்களில் நடனமாட ரசிகர்களை அசத்தினார்.மேலும் சமீபகாலமாக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அதில் எடுத்திக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement