36 வயதில் இப்படியா..? நீச்சல்குள கவர்ச்சி போட்டோ வெளியிட்ட நடிகை- புகைப்படம் உள்ளே..!

0
2120
Actress surekha
- Advertisement -

சினிமாவில் இளம் நடிகைகள் தான் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள் என்றால், அந்த கதாநாயகிகளுக்கு அம்மாவாகவும், ஆக்காவாகவும் நடிக்கும் துணை நடிகைகள் கூட தற்போது கவர்ச்சியில் இறங்கிவிட்டார்கள்.

surekha-vani

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த “எதிர் நீச்சல்” படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தவர் தெலுங்கு நடிகை “சுரேகா வாணி”. ஆந்திராவை சேர்ந்த இவர் பல தெலுங்கு படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் , ஒரு சில துணை கதாபாத்திரங்களும் நடித்துள்ளார்.

- Advertisement -

தமிழில் உத்தமபுத்திரன், ஜில்லா, தெய்வதிருமகள் போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். 40 வயதை நெருங்கும் இவருக்கு திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறறார். பொதுவாக படங்களில் குடும்பப்பாங்கான காததாபாத்திரத்தில் நடிக்கும் இவர் சமீபத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

surekhavani

சமீபத்தில் தனது மகளுடன் கோடை விடுமுறையைகழித்து வரும் சுரேகா வாணி, ஒரு நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு மகளுக்கு தாயாக இருக்கும் நீங்களும் கவர்ச்சியில் இறங்கிவிடீர்களா என்று புலம்பி வருகின்றனர்.

Advertisement