ஒல்லியான இடுப்பை புகைப்படம் எடுத்து வெளியிட்ட இந்தியா பாகிஸ்தான் பட நடிகை..!

0
371

தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் அண்டனியுடன் இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் நடித்தவர் நடிகை சுஷ்மா ராஜ்.பெங்களுரை சேர்ந்த இந்த 26 வயது இளம் நடிகை கன்னடத்தில் 2013 ஆம் ஆண்டு “சத்ரிகாலு சார் சத்ரிகாலு” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

sushmaraj

கன்னட மொழியில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை சுஷ்மா ராஜ் “மாயா, ஜோரு” போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.பார்ப்பதற்கு குடும்பபாங்காகவும் மாடர்ன் மங்கையாகவும் தோற்றமளிக்கும் அம்மணி தெலுங்கில் சற்று கவர்ச்சியாகவும் நடித்துள்ளார்.

தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்த இவருக்கு அதன் பின்னர் பட வாய்ப்புகள் வந்த பாடில்லை. இருப்பினும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளிவந்த “நாயகி ” என்ற படத்தில்துணை நடிகையாக நடித்திருந்தார்.

Sushmaraj

சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை சுஷ்மா ராஜ் புகைபடங்களை பதிவிடுவதை மட்டும் தவறாமல் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.