தீராத விளையாட்டு பிள்ளை நடிகையா இது.! இப்படி மாறிட்டாங்க.! ஷாக்கான ரசிகர்கள்.!

0
135
- Advertisement -

2010 இல் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் .விஷாலை காதலிக்கு 3 பெண்களில் ஒருவராக நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா.1984 இல் பீகாரில் பிறந்த இவர் தனது கல்லூரி முதலாம் ஆண்டில் படிப்பை நிறுத்தி விட்டு மாடலிங் துறைக்கு வந்து விட்டார்.

tanushree

அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த மிஸ் யூனிவேர்ஸ் அழகி போட்டியில் முதல் பரிசை தட்டி சென்றார். பிறகு ஹிந்தி சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் 2005 ஆஷிக் பனாயா என்ற படத்தில் நடித்தார்.

- Advertisement -

தனது முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தனுஸ்ரீக்கு . அடுத்தடுத்து ஹிந்தியில் பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் ஹிந்தியில்
* சாக்லேட்
* தோல்
*ஸ்பீட்
* ராமா

போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் வெறும் கவர்ச்சியை மட்டும் வைத்துக் கொண்டு இவரால் நீண்ட நாட்கள் ஹிந்தி சினிமாவில் நிலைக்க முடியவில்லை. எனவே தான் இவர் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

thanusri

ஆனால் தமிழில் கூட தீராத விளையாட்டு பிள்ளை படத்திற்க்கு பிறகு எந்த தமிழ் படங்களில் வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் மீண்டும் பாலிவுட் சென்ருவிட்டார்.அங்கேயும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு பின்னர் முழுவதுமாக சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிட்டார்.

Thanusree-dutta

ஒரு காலத்தில் பிஸியாக நடித்து வந்த ஒரு இளம் நடிகை தற்போது தனது முடிகளை வெட்டிக்கொண்டு தனது தோற்றத்தை முழுவதுமாக மாற்றிக் கொண்டுள்ளார்.தற்போது இவரை பார்ப்பவர்கள் அனைவரும் அஷிக் பனாயா படத்தில் நடித்தவரா இது என்று மூக்கில் விரல் வைத்து பார்ப்பார்கள்.

Advertisement