நடிகை டாப்ஸியா இது ! இப்படி மாறிட்டாங்க ! பாத்தா நம்ப மாட்டீங்க – புகைப்படம் உள்ளே

0
1030
actress Taapse-pannu
- Advertisement -

டாப்ஸி தமிழ் சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தற்போது 30 வயதாகும் இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த படம் பிங்க்.

taapsee-pannu-actress

இந்த படத்தில் டாப்ஸியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கவர்ச்சியாக நடித்து காலத்தை ஓட்டாமல், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து அசத்தி வருகிறார் டாப்ஸி.

- Advertisement -

தற்போது பாலிவுட்டில் முல்க் என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது உடலை மிகவும் குறைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் குத்துச்சண்டை மற்றும் ஹாக்கி வீரங்கனை போன்று நடிக்க உள்ளதாக தெரிகிறது.

actress-tapsee

tapse

இதனால் அதற்கேற்றவாறு தனது உடலை பரிமாரித்துள்ளார் டாப்சி. தற்போது அது போன்ற புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் டாப்ஸி.

Advertisement