விருது விழாவிற்கு படு கவர்ச்சி உடை அணிந்து வந்த தமன்னா..!கிண்டல் செய்த ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே

0
2052
thamanna
- Advertisement -

நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்ற மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு புகழின் உச்சிக்கே சென்றுள்ள நடிகை தமன்னா, அதன் பிறகு பல்வேறு படங்களில்படு பிஸியாக நடித்து வருகிறார்.

actress-thamanna

தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் ” கண்னே கலைமானே ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, இந்தி , மராத்தி என்று பல மொழி படங்களின் வாய்ப்பை தனது கையில் வைத்துள்ளார் நடிகை தமன்னா.

- Advertisement -

நயன்தாராவிற்கு பிறகு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா, பல இளைஞசர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி காண்பிக்காத இவர், பொது நிகழ்ச்சிகளில் படு கவர்ச்சியாக ஆடைகளில் செல்லு,ம் பழக்கமுடையவர்.

tamanna

Tamanna At Abhinetri

tamanna actress

சமீபத்தில் பெமினா வார இதழ் அட்டைபடத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை தமன்னா. இதுவரை படங்களில் கூட இந்த அளவிற்கு கவர்ச்சியை காண்பிக்காத தமன்னாவை இந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் உறைந்து போகியுள்ளனர்.அது மட்டும் இன்றி ரசிகர்கள் சிலர் பொது இடத்துக்கு வரும் பொது இப்படியா உடை அணிந்து வருவது என்று கேள்வி எழுப்பினர்.

Advertisement