நடிகை தமன்னாவா இது..? ஏன் இப்படி இருக்காங்க..? நீங்களே பாருங்க ! போட்டோ இதோ.!

0
1543
thamanna-bhatiya

சினிமா நடிகைகள் பொறுத்த வரை அவர்கள் ஒல்லியாக இருப்பதே கவர்ச்சி என்று நினைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகைகள் தங்களது உடலை மிகவும் ஒல்லியாக வைத்திருப்பதில் மற்ற நடிகைகளுடன் போட்டி போட்டுக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.

thamanna

நடிகை தம்மனா, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். மேலும் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தில் நடித்ததற்கு பின்னர் இவரது மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது. ஏற்கனவே ஒல்லி பெல்லி தோற்றத்தில் இருந்த நடிகை தமன்னா தனது உடலை மேலும் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

தமிழில் கல்லூரி என்ற படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு இந்தி என பல்வேறுமொழிகளில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி புயலாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தனது உடலை பல ஆண்டுகளாக ஒல்லியாக வைத்து வருவதில் மிகுந்த கவனம் காட்டி வருகிறார். தற்போது தனது உடலை மேலும் குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
actress thamanna

சமீபத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா ரசிகர்களை ஆச்சராயமடைய செய்தார். காரணம் ஏற்கனவே ஒல்லியாக இருந்த தமன்னா, தனது உடலை குறைக்கிறேன் என்று எலும்பும் தோலுமாக ஆகியுள்ளார். தமானவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எதற்கு இந்த விபரீதமான முடிவு என்று கேட்டு வருகின்றனர்.