இது என்ன புது டிசைன் வேட்டியா..? த்ரிஷா உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே!

0
727
trisha
- Advertisement -

நடிகை திரிஷா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மேலும் தமிழ், தெலுகு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். சமீபத்தில் இவர்வெளியிட்ட கவர்ச்சி புகைப்படமொன்றை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Actress-trisha

இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 35 வயதாகி விட்டது.மேலும் முன்னை போன்றேல்லாம் படங்களில் கூட அதிகம் நடிப்பதும் கிடையாது. ஆனால் சென்ற ஆண்டு “ஹே ஜூட்” என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அந்த படம் மாபெரும் வெற்றியடைய திரிஷாவிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியள்ளது. தற்போது இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக இருந்த வெர்னிக் என்பவரின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளாராம். இந்த படம் 1980 காலகட்டத்தை கொண்ட கதை என்பதால் திரிஷா தனது ஒல்லியான உடலை கொஞ்சம் ஏற்றி வருகிறாராம்.

இதனால் தனது டயட் அனைத்தையும் விட்டு விட்டு குண்டான உடலமைப் பெறுவதற்காக முயற்சித்து வருகிறாராம் இந்த ஒல்லி பெல்லி அழகி. இந்நிலையில் சமீபத்தில் ஆண்கள் அணியும் வேட்டி போன்று ஒரு உடையை ஓன்றை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் த்ரிஷாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement