பிரபல வார இதழுக்கு படுகவர்ச்சி போட்டோ ஷூட் தந்த பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே

0
1283
- Advertisement -

தமிழில் நாணி நடித்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தவர் வாணி கபூர். அதன் பின்னர் ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்துள்ள வாணி கபூர். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் உள்ளார்.

vani-kapor

நடிகை வாணி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம்.சமீபத்தில் மாக்ஸிம் வார இதழ் பத்ரிக்கைக்காக பட கவர்ச்சியான உடைகளில் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

- Advertisement -

பிகினி உடையிலும் மற்றும் மிகவும் கவர்ச்சியான உடைகளில் புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வாணி கபூர்.

vaani

vaani-kapor

vaani-kapoor

Actress-vaani-kapoor

தற்போதெல்லாம் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருக்கும் நடிகைகள் இப்படி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு தங்களை எப்போதும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக வைத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்துவருகின்றனர்.

Advertisement