அதிரடி நடிகை விஜயசாந்தியா இது !இப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே !

0
1607
Vijaya santhi
- Advertisement -

நடிகை விஜயா சாந்தி என்றாலே நம்மால் யாராலும் மறக் க முடியாது .1990 களில் இந்திய சினிமாவின் பெண் ஜாக்கி சான் என்ற பெயரை எடுத்து விஜய சாந்தி பல என்னேற்ற படங்களில் ஆக்க்ஷன் நாயகியாக நடித்துள்ளார்.

vijaysanthi-actresss

ஜூன் 24 1966 இல் சென்னையில் பிறந்த விஜயசாந்தி தென்னிந்திய சினிமாவில் ஆக்க்ஷன் ஹீரோக்கள் அதிகம் இருந்த காலத்தில் ஒரு பெண் ஜாக்கி சான் அளவிற்கு வளம்வந்தவர்.பல கவர்ச்சி ஹீரோயின் கள் இருந்த காலத்திலேயே ஹீரோக்களுக்கு இணையாக பல ஹிட் படங்களை கொடுத்தார்.

- Advertisement -

சொல்லப்போனால் இவர் தான் உண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் 1990 களிலேயே 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகை இவர் மட்டும் தாம்.மேலும் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் பல முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக நடித்த விஜய சாந்தி தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் கொடடிகட்டி பறந்தார்.

vijaysanthi

1980 இல் பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய சாந்தி.பின்னர் 1990 லில் வெளியான கர்த்தவ்யம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார்.

2004 காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் இதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் என 200 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் விஜயசாந்தி.இவர் கடைசியாக நடித்த படம் 2006 இல் தெலுங்கில் வெளியான நாய்டம்மா எம்ற படம் தான் அந்த படத்திற்கு பின்பு சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார்.

actress-vijayaanthi

தொழிலாதிபர் ஸ்ரீனிவாஸ் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜயசாந்திக்கு இதுவரை குழந்தைகள் எதுவும் கிடையாது. தற்போது சென்னையில் தான் வசித்து வருகிறார் அடிக்கடி ஹைட்ரபாத் திற்கும் சென்று வருகிறார்.

Advertisement