பிக்னி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ராகுல் ப்ரீத்..!

0
185
Rakul-Preet-Singh

சமீப காலமாக சினிமாவில் நடித்து வரும் நடிகைகளின் கவர்ச்சிக்கு குறைவே இல்லாமல் பொய் விட்டது. பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியுடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

Turn ur dreams into reality !! ❤️ #throwback @maxim.india

A post shared by Rakul Singh (@rakulpreet) on

அந்த வரிசையில் சமீபத்தில் கார்த்திக் நடித்த தீரன் படத்தின் கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங் பத்திரிகை ஒன்றிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.படங்களை காட்டிலும் சமூக உடங்களில் கவரசியான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அம்மணி.

தமிழில் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் ராகுல் ப்ரீத் சிங் பிரபல மேக்சிம் நாளிதழுக்கு படு கவர்ச்சியாக போஸ்களை அல்லி வீசியுள்ளார். கவர்ச்சிக்கும் தயக்கம் காட்டாமல் நடிக்க முடிவு செய்து கடந்த சில வாரங்கலாக ஹாட்டாக போட்டோ சூட் நடத்தி அதனை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் பிரபல மாக்ஸிம் நாளிதழ் அட்டை படத்திற்காக கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் நடிகை ராகுல் ப்ரீத் சிங். அந்த போட்டோ ஷூட்டிலிருந்து ஒரு சாம்பிள் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.