பிரபல பத்திரிகைக்கு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த நடிகை..! புகைப்படம் உள்ளே

0
591
yami gautham

இந்தி நடிகை யாமி கவுதம், வட இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்த இந்தி நடிகை, தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான “கௌரவம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இவரை தமிழ் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பது சற்று கடினம் தான். ஆனால் இந்தி திரை உலகில் அம்மணி சற்று பிரபலம் தான்.

Yami-Gautam

பாலிவுட் நடிகையான இவர் , என்.டி டிவி, கலர்ஸ் போன்ற இந்தி சேனல்களில் ஒளிப்பிப்பார்ப்பான பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் 29 வயதாகும் இந்த இளம் நடிகை கன்னடத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான “உல்லாச உட்சஹா ” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்த இவர், பின்னர் பாலிவுட்டிற்கு விஜயம் செய்தார். பார்ப்பதற்கு நல்ல புதுமுகமாக இருந்ததால் இவருக்கு இந்தியில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

Yami-Gautam

தற்போது இந்தியில் 2 படங்களில் நடித்து வரும் யாமி கவுதம், சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். மாக்ஸிம் வார இதழுக்கான ஆட்டைப்படத்திற்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இந்த இளம் நடிகை.