படு கவர்ச்சி போட்டோஷுட் போட்டோ வெளியிட்ட IAMK யாசிகா ஆனந்த், புகைப்படம் உள்ளே

0
1537
Actressyashika-anand
- Advertisement -

தமிழ் சினிமாவின் சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து ” படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த படம் , அதே அளவிற்கு எதிர்ப்பையும் சம்பாதித்தது.

yashika-anand-actress

இளசுகள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த கால சமூகத்திற்கு ஒரு கேவலமான உதாரணமாக தான் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்த வைபவி மற்றும் யாசிக்க ஆனந்த் ஆகிய இருவரையும் நீங்கல்லாம் எல்லாம் பெண்ணே எல்லை என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த இரண்டு கதாநாயகியாகிகளான நடிகை வைபவியை விட யாஷிகா ஆனந்த தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்து விட்டார். அதற்கு காரணம் இந்த படத்திற்கு பின்னர் அம்மணி ஏகப்பட்ட பெட்டிகளில் பங்கேற்று விற்றார். படத்தில் பேசியது போலவே நேரிலும் இரட்டை மொழியில் தான் அடிக்கடி பேசுகிறார்.

yashika

actress-yashika

அதுமட்டுமல்லாமல் எந்த பேட்டி நிகழ்ச்சிக்கு சென்றாலும் சற்று ஹாட்டான உடைகளை தான் அணிந்து செல்கிறார். இந்நிலையில் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Also read in English about Yashika Anand

Advertisement