கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வரும் நடிகை யாஷிகா..!

0
3
Yashika

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் நடித்த யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.

Yashikaanand

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்தார் யாஷிகா. அதே போல ஏற்க்னவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதம் காதல் வலையில் விழுந்து இருந்தார்.

தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் யாஷிகா கடைதிறப்பு விழா,பார்ட்டி, பிரிண்ட்ஸ்சுடன் அவுட்டிங் என்று படு பிஸியாக இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டும் செய்கிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் யாஷிகா மிகவும் கவர்ச்சியான உடையில் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

Advertisement