காற்று வெளியிடை பட நடிகை கொடுத்த கவர்ச்சி போட்டோ ஷூட்.! புகைப்படம் உதோ

0
3060
Kaatru-Veliyidai
- Advertisement -

தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கார்த்திக் நடித்த ‘காற்று வெளியிடை’ படத்தில் காதனையாகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் அதிதி ராவ்.இவர் பாலிவுட்டில் பல 2009 ஆம் ஆண்டு துவங்கி ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக சொல்லபோனால் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மர்டர் 3 ‘படத்தில் கவர்ச்சியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்களிடையே மயக்கத்தை ஏற்பகிடுத்தினார்.

Aditi-Rao
Aditi-Rao

அந்த படத்திற்கு பிறகு பாவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர்,சமீபத்தில் சர்ச்சைக்குரிய படமாக பேசப்பட்ட பத்மாவதி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்க சிவந்த வானம் ‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது தெலுகு இயக்குனர் மோகன் கிருஷ்ணா இயக்கத்தில்,இளம் நடிகர் சுதீர் பாபா நடிக்கவுள்ள பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார்.இப்படி படு பிஸியாக இருந்தாலும் ஒரு பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் மட்டும் தவறுவதில்லை அதிதி.

- Advertisement -

சமீபத்தில் இவர் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி படு கவர்ச்சியான புகை படம் வெளியிட்டுள்ளார்.அதில் பிகினி ஆடைகளில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்து படு கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் அதிதி. மேலும் இது ட்ரைலர் தானாம் இன்னும் அந்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியாகுமாம்.

Advertisement