தாம் தூம் பட நடிகை வெளியிட்ட மோசமான கவர்ச்சி போஸ்..! புகைப்படம் உள்ளே !

0
737
Actress-kangana-ranavat
- Advertisement -

தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2008 ஆம் வெளியான “தாம் தூம்” படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். அந்த படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அட்டை படத்திற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக பாலிவுட் திரையில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர், இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன், சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். மேலும், இவர் நடித்த “பேஷன் “, “ரிவால்வார்” போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பாலிவுட் சினிமாவில் பல்வேறு விருதுகளைப்பெற்ற இவர், அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல காஸ்மோபோலீடியன் பேஷன் வார இதழின் அட்டை படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை மீண்டும் மிரளவைத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Advertisement