குச் குச் ஹோதா ஹே படத்தில் சிறுமியா இது..! பிகினி போட்டோ வெளியிட்டு அதிரிச்சி.!

0
597
kuch-kuch-hota

இந்தியில் 1988 ஆம் ஆண்டு ஷாருக்கான் மற்றும் கஜோல் நடிப்பில் வெளிவந்த “குச் குச் ஓத ஹோதா ஹே ” படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்தி ரசிகர்களை தாண்டி மற்ற ,மொழி சினிமா ரசிகர்களிடமும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த சிறுமியை தற்போது நீங்கள் பார்த்தல் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

Sana-Saeed

இந்த படத்தில் அஞ்சலி கண்ணா என்ற குழந்தை கதாபாத்திரத்தில் ஷாருக்கானின் மகளாக நடித்தவர் தான் சனா சயீத். அதன் பின்னர் இந்தியில் வெளியான ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது இந்தி தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.

குச் குச் ஓத ஹோதா ஹே படத்தில் சிறுமியாக இருந்த இவர் தற்போது வளர்ந்து மாடர்ன் பெண்ணாக மாறிவிட்டார். தற்போது 22 வயததாகும் இவருக்கு இன்னும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை, அதனால் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

Sana-Saeed actress

சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் இந்தி நடிகைகளுக்கு இணையாக அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சனா சயீத். சமீபத்தில் படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் குழந்தை நட்சத்திரமாக இருந்தவரா இவர் என்று உறைந்து போயுள்ளார்கள்.