நான் கர்பமாக இல்லை.! மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நடிகை.! ரசிகர்கள் ஷாக்

0
104
Saloni

இந்தி சினிமா பொறுத்த வரை கவர்ச்சிக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமே இருக்காது. அதிலும் தங்கள் மீது எதாவது விமர்சனங்கல் எழுந்துவிட்டால் அதற்கு கண்டிப்பாக தக்க பதிலடி கொடுத்து விடுகின்றனர் சில பாலிவுட் நடிகைகள். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகை சலோனி சோப்ரா சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

View this post on Instagram

FUN FACTS: ? No, I’m not pregnant. Actually, I want to adopt only. But you don’t care do you… Avoid asking random girls if they’re pregnant. Mainly because; it’s none of your business. Moving on; Not all girls have flat stomachs. Or toned arms. (Not all men have six packs and abs either) Some girls have cellulite and stretch marks. Some even get pimples – shocking right?! Most girls don’t have perfect hair. It is frizzy, and often breaks with no warning. Some have extremely oily skin, others moisturize every 10 minutes. Not all skinny girls are healthy. Not all heavy girls are unfit. Many girls binge eat. Others starve themselves. Some, vomit the food out to look good. But all girls, are beautiful. … yet most of them spend hours every day obsessing over their bodies and imperfections. They spend too long feeling ugly and lack confident because they compare themselves to models. Todays task: be the reason she feels amazing about herself! Tag her, and tell her why she’s amazing. ❤️ More Fun Facts: Brudges should be in your bucket list of locations! #brudges #belgium #europe #travel #funfacts #travelwithme #girls #selflove #beyou #women #beauty #nonairbrushedme #typesofgirls

A post shared by Saloni Chopra (@redheadwayfarer) on

பாலிவுட் நடிகையான சலோனி சோப்ரா எம் டிவியில் ஒளிபரப்பான ஒரு பிரபல நிகழ்ச்சி மூலம் இந்தி ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார். அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் சமீபத்தில் வெளியான “ரேஸ் 3 ” படத்தில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சலோனி சோப்ரா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சலோனி சோப்ரா கர்ப்பமாக இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி தீயாக பரவியது.

தன் மீது எழுந்த இந்த விமர்சனத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த நடிகை சலோனி சோப்ரா மேலாடையின்றி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, தான் கர்ப்பம் இல்லை என்றும் எனக்கு தத்தெடுக்கத்தான் எண்ணம் இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.