படு கவர்ச்சி படத்தை வெளியிட்ட பிரபல நடிகை ! ஷாக் ஆன ரசிகர்கள் !புகைப்படம் உள்ளே

0
3831
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகையான அதிதி ராவ் பாலிவுடில் பல முன்னணி ஜாம்பவகளான அமிதா பட்சன் போன்ற நடிகர்களுடன் நடித்தவர்.

Actress

ஹைடிராபாதில் பிறந்த இவர் முதலில் ஏர்டெல் தொலைகாட்சி விளம்பரங்களில் நடித்து உள்ளார் தமிழில் முதன்முதலில் 2007ல் வெளியான ஸ்ரீநகரம் படத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

தனது முதல் தமிழ் படத்திலேயே விலைமதுவாக நடித்த இவர் பின்னர் 2017 ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடைய் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.சமீபத்தில் வெளியான பல சர்ச்சைகளை கிளப்பிய பத்மாவதி படத்தில் நடித்த இவர் தற்போது தனது கவர்ச்சி புகைபபடங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ஆனந்த சர்ச்சைகளை அடையைச் செய்துள்ளார்

Advertisement