ஐஸ்வர்யா ராய் நடிக்கும் கதாப்பாத்திரத்துக்கு கடும் எதிர்ப்பு ! அப்படி என்ன கதாப்பாத்திரம் ?

0
684
- Advertisement -

இந்தியாவின் முதல் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர், ஹிந்தி நடிகர் அபிசேக் பச்சனுடன் திருமணம் செய்து கொண்டார்.
Aishwarya raiஅதன் பின்னர் ஒரு குழந்தை பிறக்கும் வரையில் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவரது குழந்தைக்கு தற்போது 3 வயது ஆகிறது. இதனால் மீண்டும் நடிப்பின் பக்கம் திரும்பி உள்ளார்.

பிரசவத்தின் போது நன்றாக உடல் அவருக்கு பருமன் ஆனது. அதனையும் குறைத்து தற்போது பழைய ஐஸ்வர்யாவாக மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது ஜாஸ்மின் என்கிற திரைப்படத்தில் வாடகை தாயாக நடிக்க உள்ளார் ஐஸ்வர்யா. ஆனால் இப்படி அவர் நடிக்க கூடாது என பலர் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்துள்ளது.

இதேபோன்று சென்ற வருடம் ரன்விர் கபூருடன் கவர்ச்சியாக நடித்தால் ஐஸ்வர்யா ராய்க்கு தன் கணவர் வீட்டில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement