42 வயதில் இப்படியா ! ஐஸ்வர்யா ராய் போட்டோ ஷூட் – புகைப்படம் உள்ளே !

0
7864
Actress Aishwarya rai
- Advertisement -

உலக அழகி என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது ஐஸ்வர்யா ராய் மட்டும் தான்.1997 இல் மணிரத்னம் இயங்கி இன்றுவரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் காலமாக சினிமாவில் நிலைத்து வருகிறார்.
சினிமாவில் நடிக்கும் போது படு காவர்ச்சியான காட்சிகளிலும், முதக்காட்சிகளிலும் நடித்துள்ளார்.

aishwarya rai

மேலும் பிரபல நடிகர் விவேக் ஓப்பராயுடன் காதலில் இருந்த ஐஸ்வர்யா பின்னர் 2007 இல் அபிஷேக் பச்சனை திருமணம்.செய்துகொண்டார்.

- Advertisement -

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் பின்னர் ராவணன், எந்திரம்,ஐஸ்பா போன்ற பல படங்களில் நடித்தார்.தற்போது 44 வயதாகும் ஐஸ்வர்யா சமீபத்தில் பிரபல ஹாலிவுட் பத்திரிகையானா vogue என்னும் நாளிதழின் அட்டை படத்திற்கு பிரபல ஹாலிவுட் பாடகர் pharrell williams என்பவருடன் கவர்ச்சியான உடைகளில் போட்டிகளுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

aishwarya

அந்த அட்டைப்படத்தில் இருக்கும் ஐஸ்வர்யா பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல இன்னமும் இளமையாக தோற்றமலிக்கிறார்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி பார்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவருகின்றது

Advertisement