அஜித்தை வைத்த இயக்க லிஸ்டில் இணைந்த முன்னணி இயக்குனர் யார் தெரியுமா?

0
1337
Ajith

விவேகம் படம் வந்து திரையில் ஓடி சில மாதங்கள் ஆகிறது. ஆனால், இன்னும் தல அஜித்தின் அடுத்த பட அறிவிப்புகள் உறுதியாக வெளியிடப்படவில்லை.

pushkar gayathri
சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டனி என செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், தலயின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் சிறுத்தை சிவா, கே.வி ஆனந்த் மற்றும் பில்லா பட இயக்குனர் விஷ்னுவர்த்தன் ஆகியோர் உள்ளனர்.

எப்படியும் இறுதியில் தல யாருக்கு டிக் அடிக்கிறாறோ அவர் தான் இயக்குனர் என்பது நாம் அறிந்த ஒன்று. தற்போது அந்த லிஸ்ட்டில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இணையும் சேர்ந்துள்ளது.

இதையும் படிங்க: இயக்குனர் சிவாவிடம் அஜித் ரசிகர்கள் வைத்த 5 கோரிக்கைகள் என்ன தெரியுமா !

சிறுத்தை சிவாவுடன் சிறிது இடைவெளிவிட்டு படம் எடுக்கலாம் என கூறி வரும் தல ரசிகர்களுக்கு இந்த செய்தி பால் வார்த்தது போல் இருக்கிறது. மேலும், புஷ்கர்-காயத்ரி அவர்கள் தலயை வைத்து எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் சமூக வலை தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.