அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டது இவரா..!போலீஸ் விசாரணை..!

0
359

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக நாயகன் கமல் ஹாசனின் மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Tanuj

சமீபத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் உள்ளாடையுடன் மிகவும் கவர்ச்சியாக செலஃபீ புகைப்படங்களை எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வைத்தளத்தில் வைரலாக பரவி வந்ததை கண்டு பலரும் ஷாக்கடைந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நடிகை அக்ஷரா, அந்த புகைப்படங்கள் ஒரு குறும் படத்திற்காக எடுக்கப்பட்டவை என்றும் அதனை சில சில்மிஷகாரர்கள் வேண்டுமேன்றே இணையத்தில் வெளியிட்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்திருந்தார்.

Akshara-hasan

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலரான தனுஜ் விர்வானி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவரோ அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படம் வெளியானதற்கும் தனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.