அக்ஷரா ஹாசன் புகைப்படத்தை வெளியிட்டது யார் என்று தெரியும்..!முன்னாள் காதலர் பகீர் விளக்கம்..!

0
139
Aksharahasan

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக நாயகன் கமல் ஹாசனின் மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சமீபத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் உள்ளாடையுடன் மிகவும் கவர்ச்சியாக செலஃபீ புகைப்படங்களை எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வைத்தளத்தில் வைரலாக பரவி வந்ததை கண்டு பலரும் ஷாக்கடைந்துள்ளார். இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்திருந்தார் அக்ஷரா ஹாசன்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலரான தனுஜ் விர்வானி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவரோ அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படம் வெளியானதற்கும் தனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

அதே போல அந்த புகைப்படத்தை வெளியிட்டவர் என் கண்களில் இருந்தது தப்பமாட்டார்,அவன் கண்டிப்பாக எனக்கு தெரிந்தவராக தான் இருப்பார் கண்டிப்பாக நான் அவரை பிடிக்காமல் இருக்க மாட்டேன் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார் தனுஜ் விர்வானி.