மீண்டும் தன் கவர்ச்சி போட்டோ வெளியிட்ட எமி ஜாக்சன் – புகைப்படம் உள்ளே

0
11423
amy-jackson
- Advertisement -

நடிகை ஏமி ஜாக்சன் தமிழ் திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். ஐ மற்றும் தெறி, தங்கமகன் ஆகிய படங்களில் நடித்திருப்பர்.

amy-jackson

அதன்பின்னர் ஹிந்தி திரையில் சில படங்கள் நடித்தார் ஏமி. மேலும், அங்கு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களையும் ஈர்த்தார்.

- Advertisement -

பாலிவுட்டில் நடித்துக்கொண்டிருந்த போது அங்கு இளம் நடிகர் ஒருவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று ஆங்கில சீரியல்களில் நடித்து வருகிறார்.

amynew

அங்கு தற்போது ஒரு தொழிலதிபர் உடன் காதல் ஏற்பட்டு அவருடன் காதலில் இருந்து வருகிறார் ஏமி. இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் ஏமி தற்போது அவருடன் இருக்கும் புகைப்படத்தை மீண்டும் பதிவு செய்துள்ளார்.

Advertisement