பொது நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடை அணிந்து வருவது ! வைரலாகும் வீடியோ

0
6312
Amy jackson
- Advertisement -

ஐ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை ஏமி ஜாக்சன். அதன்பின்னர் பல ஹிந்தி படங்களில் நடித்தார். இவர் லண்டனை சேர்ந்தவர். அங்கு தனது 15 வயதில் இருந்தி மாடலிங் செய்து வரும் இவருக்கு கவர்ச்சியாக நடிப்பதெல்லாம் மிக எளிதான காரியமாகும்.

தமிழுக்கு பிறகு ஹிந்தியில் பல படங்களில் நடித்தார். அதிலும் சில படங்களில் மிக கவர்ச்சியாகவும் நடித்தார். தற்போது லண்டன் சென்று அங்கு உள்ள ஒரு பிரபலமான டீவி சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் டீவி நிகழ்ச்சிக்காக வழங்கப்படும் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள சென்ற ஏமி ஜாக்சன். தனது மேலாடையை மிக கவர்ச்சியான ஒரு உடை போல கஸ்டமைஸ் செய்து அந்த விழாவிற்கு சென்றுள்ளார். மேலும், இந்த இது போன்ற உடையை அணிந்துள்ளேன் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவும் செய்துள்ளார் அவர்.

Advertisement