கவர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிட்ட ஏமிஜாக்சன்.! புகைப்படம் உள்ளே..!

0
823
emijack
- Advertisement -

நடிகை எமி ஜாக்சன், பிரிட்டிஷ் மாடல் அழகியான இவர் ஆர்யா நடித்த “மதராசபட்டணம்” என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். பின்னர் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், தற்போது சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

emijacksonarya

படங்களில் நடிப்பதற்கு முன்னாள் மாடலிங் துறையில் இருந்த இவர், தற்போதும் மாடலிங் துறையில் இருந்து வருகிறார். இதனால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துவருகிறார் இந்த பிரிட்டிஸ் அழகி.

- Advertisement -

தான் ஒரு மாடல் அழகி என்பதால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் என்றுமே தயக்கம் காட்டியதில்லை எமி. தற்போது பிரபல இணையதள சேனலான “நெட்பிலிக்ஸ்” வலைத்தளத்தில் ஒளிபரப்பாகும் “சூப்பர் கேர்ள்” என்னும் வலைதள தொடரில் நடித்துவருகிறார் நடிகை எமி ஜாக்சன்.

emijackson

தான் பிஸியாக நடித்து வந்தாலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் நடிகை எமி. தற்போது தனது காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு நீச்சல் குளத்தின் அருகில் தனது காதலருடன் பிகினி உடையில் படுத்துக் கொன்றிருக்கிறார் நடிகை எமி ஜாக்சன்.

Advertisement