காதலனுடன் இருக்கும் கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன் ! புகைப்படம் உள்ளே

0
7114
amy-jackson

சங்கரின் ஐ படத்தின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை ஏமி ஜாக்சன். தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் பக்கம் சென்று அங்கும் ஒரு கை பார்த்து வருகிறார்.

Memories to last a lifetime ✨?

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

2.0 சூட்டிங் முடிந்து ஜாலியாக சுற்றி வரும் ஏமி தற்போது தனது காதலருடன் தனது லீவ் நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஏமி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவுசெய்து ரசிகர்களை கிறங்கடித்துவிடுவார்.

இந்நிலையில் தற்போது தனது காதலருடன் பிகினி உடையில் இருக்கும் ஒரு போட்டோவை பதிவு செய்துள்ளார் ஏமி. இது போன்ற நினைவுகள் எப்போதும் நிலைத்திருக்கும் எனவும் பதிவு செய்துள்ளார்.