உட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..!

0
638
kaaviya-thalaivan
- Advertisement -

தமிழில் 2014-ஆம் ஆண்டு வெளியான ‘காவியத்தலைவன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அணைக்கா சோட்டி. அந்த படத்திற்கு பிறகு நடிகை தற்போது தமிழில் ஜீவா நடித்து வரும் ‘கீ’ மற்றும் அதர்வா நடித்து வரும் ‘செம போதை ஆகுதே’ என்ற இரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு சவாலான விலை மாது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

anaika-soti

இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தன்னை முழுமையாக மாற்றி கொண்டுள்ள அம்மணி, இந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம். இந்நிலையில் நடிகை அணைக்கா சோட்டி சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த புகைப்படத்தில் நடிகை அணைக்கா சோட்டி தாவணியை அணியாமல் வெறும் மேலடையுடன் ஈரமான உடையில் படு கவர்ச்சியாக போடுகளுக்கு போஸ் கொடுத்துள்ளார். புகைப்படத்திலேயே இந்த கவர்ச்சி என்றால். இன்னும் இவர் விலை மாதுவாக நடித்துள்ள ‘செம போதை ஆகாத’ படத்தில் எந்த அளவிற்கு கவர்ச்சியாக நடித்திருப்பார் என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.

Anaika-Soti-Hot

sonakshi

தற்போது நடிகை அணிகாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமல்ல்லாமல் இவர் நடித்துள்ள செம போதை ஆகாத’ என்ற படத்தில் இவரது கத்தபதிரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று நம்பிக்கையுடன் நடிகை அனைக்கா ஷெட்டி நம் பிக்கையுடன் இருந்து வருகிறாராம்.

Advertisement