படுக்கையறையில் என் கணவர் இப்படி இருக்க மாட்டார்.! வெளிப்படையாக பேசிய சோனம் கபூர்

0
96
Actres-sonam

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் பல ஆண்டுகளாக பாலிவுடின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். பாலிவுட் நடிகை சோனம் கபூர், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை கடந்த மே 8 ஆம் தேதி செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.

sonam
sonam

மேலும் ,திருமணத்திற்கு பின்னரும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘சஞ்சு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை சோனம்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சோனம் தனது கணவருடனான அந்தரங்க விடயம் ஒன்றை வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து சோனம் பேசுகையில், எனது கணவர் படுக்கையறையில் கிரியேட்டிவ்வாக
(காமத்தில் எல்லாரையும் போல இருப்பார்..புதிதாக எதையும் செய்ய மாட்டார்..)இருக்கமாட்டார்.மேலும், என்னிடம் அவர் காதலை தெரிவித்த போது அவரது கையில் மோதிரம் கூட இல்லை என்று கூறியுள்ளார்.

sonam kapoor

ஏற்கனவே இந்தி படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை சோனம் கபூர் கழுத்தில் அணிய வேண்டிய தாலியை தனது கையில் பிரேஸ்லெட் போன்று அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி சமூக வலைத்தளத்தில் கடும் விவாதத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.