கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டாரோ டிடி..! உடையை கிண்டல் செய்த ரசிகர்கள் புகைப்படம் உள்ளே..!

0
1959

விஜய் டிவியில் பிரபல பெண் தொகுப்பாளினி என்றதும் நம் நினைவில் முதலில் வருவது டிடி என்ற திவ்யதர்ஷினி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மற்றும் பொது விழாக்களில் இவரை பார்க்காமல் இருக்க முடியாது . சமீபத்தில் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் அடையவைத்துள்ளது.

Anchor-dd

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த ஆண்டு விவாகரத்து நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்த் வருகிறார் டிடி.

இவர் சிறு வயதிலேயே சினிமாவிலும் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொதுவாக எங்கு சென்றாலும் அடக்க ஒடுக்கமாக செல்லும் டிடி சமீபத்தில் ஒரு கவர்ச்சியான போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் வித விதமான கவர்ச்சி போஸ்களை கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் டிடி.

dd

2

dhivya-dharshani

1

dd
3

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் தான் நடிகைகள் கவர்ச்சியாக அலைகிறார்கள் என்றால் நீங்களும் தற்போது கவர்ச்சியில் இறங்கிவிட்டீர்களே என்று புலம்பி வருகின்றனர்.