முகம் சுளிக்கும் அளவுக்கு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா..!

0
155
Actress-Andrea-Jeremiah

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களை விட சிறந்த நடிகைகள் மிகவும் குறைவு தான். அப்படிபட்ட வருசையில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமை. படபின்களில் கவர்ச்சியாக நடித்து வரும் ஆண்ட்ரியா, தற்போது சமீபத்தில் மேல் உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சியாக போஸ் குடுத்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளை ஒருவராக கருதப்படும் ஆண்ட்ரியா, நடிப்பு மட்டுமின்றி ஒரு பின்னணி பாடகையும் கூட. சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் இவருக்கு விருதுகள் கூட கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு அப்படி ஏதும் விருதுகள் கிடைக்கவில்லை.

Andrea Jeremiah

‘தரமணி’ படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைத்தும் அந்த படத்திற்கு பின்னர் தனக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்றும் தற்போது படத்திற்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாகவும் நடிக்க கூட தயாராக உள்ளதாகவும் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதற்கேற்றார் போல சமீப காலமாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் கவர்ச்சியான உடைகளில் தான் சென்றுவருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா, கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஆண்ட்ரியா மிகவும் ஹாட்டான ஒரு மேலாடைடையில் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.தற்போது அந்த புகைப்படம் ஆண்ட்ரியா ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தாலும்.சில வலைதள வாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களை விட சிறந்த நடிகைகள் மிகவும் குறைவு தான். அப்படிபட்ட வருசையில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமை. படபின்களில் கவர்ச்சியாக நடித்து வரும் ஆண்ட்ரியா, தற்போது சமீபத்தில் மேல் உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சியாக போஸ் குடுத்து அசத்தியுள்ளார். .

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளை ஒருவராக கருதப்படும் ஆண்ட்ரியா, நடிப்பு மட்டுமின்றி ஒரு பின்னணி பாடகையும் கூட. சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் இவருக்கு விருதுகள் கூட கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு அப்படி ஏதும் விருதுகள் கிடைக்கவில்லை.

‘தரமணி’ படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைத்தும் அந்த படத்திற்கு பின்னர் தனக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்றும் தற்போது படத்திற்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாகவும் நடிக்க கூட தயாராக உள்ளதாகவும் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதற்கேற்றார் போல சமீப காலமாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் கவர்ச்சியான உடைகளில் தான் சென்றுவருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா, கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஆண்ட்ரியா மிகவும் ஹாட்டான ஒரு மேலாடைடையில் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.தற்போது அந்த புகைப்படம் ஆண்ட்ரியா ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தாலும்.சில வலைதள வாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.