அனேகன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ !அதிர்ச்சியில் ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே

0
2095
Aneganmovie
- Advertisement -

தற்போதெல்லாம் கவர்ச்சி என்பது சினிமாவில் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது.எந்த நடிகையும் கவர்ச்சியாக நடிப்பதற்கு அச்சர்யபனை தெரிவிப்பதில்லை படத்திற்கு கவர்ச்சி தேவைப்பட்டால் அதனை செய்வோம் என்ற ஒரே வார்த்தையில் முடித்து விடுகின்றனர்.2015 இல் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.அந்த படம் சரியான விமர்சனங்களை பெறவில்லை அதனால் தமிழில் அந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் ஹிந்தியில் மிஸ்டர். எக்ஸ் என்ற படத்தில் நடித்தார்.

amyra-dastur-hot

வருடா வருடம் பல கவர்ச்சி போட்டோ ஷூட்களை எடுத்துவரும் இவர் தற்போதும் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோஷூட்டிலிருந்து ஒரே ஒரு புகைப்படம் மட்டும் வெளியாகியுள்ளது அதில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் அமைரா தஸ்தூர்.

- Advertisement -

மேலும் தற்போது தமிழில் ஓடி ஓடி உழைக்கனும் என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார் அதை தவிர ஹிந்தியில் ஒரு படம் ,தெலுங்கில் ஒரு படம் என்று வருசயாக பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அமைரா தஸ்தூர் படங்களில் நான் பிகினி உடை அணிந்து நடிக்க கூட தயார் என்றும் படத்திற்கு தேவைப்பட்டால் ஆடை இல்லாமல் கூட நடிக்கவும் சம்மதம் தான் என்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அமைரா தஸ்தூர்.

Advertisement