சாமுராய் பட ஹீரோயின் ஹசானந்தி வெளியிட்ட ஆடையில்லா புகைப்படம்..!

0
1977

பிரபல பாலிவுட் நடிகை அனிதா ஹாசானந்தி , மும்பையை சேர்ந்த இவர் தமிழில் 2002 ஆம் வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் விக்ரம் நடித்த ‘சாமுராய்’ விஜய் மற்றும் ரவி கிருஷ்ணா நடித்த ‘சுக்ரன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Anita-Hassanandani

தமிழில் முன்னனி நடிகையாக வளம் வர முடியாததால் இந்தி மற்றும் தெலுகு சினிமாவிற்கு தாவினார், இந்தி மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்த பிறகு மார்க்கெட் சரிந்ததும் இந்தி சீரியல் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் எக்த்தா கபூர் எடுத்து வரும் ஒரு வலைதளத்தல தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்தியில் பல சேரியல்க்ளில் நடித்துவரும் இவர், இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றுள்ளார். தற்போது இந்தியிலொளிபரப்பாகி வரும் ‘நாகினி 3’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

anithahot

அந்த புகைப்படத்தில் மேலாடை அணியாமல் ஒரு மேல் சட்டையை மட்டும் தன மீது [போதிக்க கொண்டு படு ஹாட்டாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இதுவரை அந்த புகைப்படத்தை 1 லட்சத்தி 75 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.