ஆபாசமாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அனுபமா அதிரடி பதில்..! ஷாக் ஆன ரசிகர்கள்

0
604
Anupama-Parameswaran
- Advertisement -

பிரேமம் படத்தில் மலர் டீச்சருக்கு பிறகு வேறொரு நடிகைக்கும் ரசிகர்கள் கிடைத்தது என்றால் அது அனுபாம பரமேஸ்வரன் தான். ‘பிரமம்’ படத்தில் பள்ளி பருவ பெண்னாக அழகான சுரட்டை முடியில் நடித்து அனைவரையும் சுண்டி இழுத்தார். தற்போது மலையாளம், தெலுகு என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

anupama-parameswaran

பிரேமம் படத்தில் கிடைத்த புகழை அடுத்து தெலுகு,மலையாளம் ,தமிழ் மொழி படங்களில் நடிக்க துவங்கினார். இவர் தமிழில் அறிமுகமான படம் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கொடி’ படத்தில் தான் .அதன் பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவிற்கு தாவினார்.

- Advertisement -

தெலுங்கில் அடுத்தடுத்தது பட வாய்ப்புகள் வர பின்னர் அம்மனி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். கவர்ச்சிக்கு பெயர் போன தெலுகு திரை உலகிற்கு சென்றாலும் அம்மணி கவர்ச்சி விடயத்தில் கட் அண்ட் ரைட்டாக இருந்தார் . அதானல் படங்களிலும் குடும்பபாங்காகவே நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் படங்களில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து நடிகை அனுபமா கூறியுள்ளது சற்று ஷாக் அளித்துள்ளது.

anupama1

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்”நான் படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று எந்த இயக்குனரிடமும் சொன்னது இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் ஆபாசமில்லாமல் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து” என்று தெரிவித்துள்ளார். இதனால் நடிகை அனுபமா படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று சூசகமாக தெரிவித்துள்ளாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

Advertisement