உடை எடை கூடி தாறுமாறாக குண்டான அனுஷ்கா.! அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

0
121
Anuskha
- Advertisement -

நடிகை அனுஷ்கா, ஒரு காலத்தில் கவர்ச்சி குதிரையாக வலம்வந்த இவர் தமிழ் ,தெலுங்கு போன்ற அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தற்போது தந்து இரண்டாவது சுற்றை தொடர்ந்து வருகிறார் . ஒரு காலத்தில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த இவர் , தற்போது கதாநாயகிகளுக்கு மிக்கியத்துவம் கொடுக்கும் கதை களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Anuskha

ஒரு சில மோசமான படங்களிலும்,நடுவில் தனது உடை எடை கூடியதாலும் சற்று பட வாய்ப்புகளை இழந்த இவருக்கு பாகுபலி படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இடையில் குண்டாக இருந்த அனுஷ்கா ‘பாகுபலி ‘ படத்திற்காக தனது உடலை ஓரளவிற்கு குறைத்திருந்தார்.

- Advertisement -

அதே போல தெலுங்கு நடிகர் பிரபாசுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் அனுஷ்கா. ஆனால், இறுதியில் இவர்கள் காதல் என்னவானதென்றே தெரியாமல் போனது. தற்போது அனுஷ்காவிற்கு 36 வயதாகிறது. மேலும், தற்போது இவரது வீட்டில் மாப்பிளை தேடும் பணியை மும்மரமாக்கி வருகின்றனராம்.

Actress anuskha

ஆனால், அதற்குள்ளாகவே நடிகை அனுஷ்கா உடல் எடை கூடி திருமணமான அவுண்டி போல தோற்றமளிக்கிறார். சமீபத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் நடிகை அனுஷ்கா. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனுஷ்காவா இது என்று வாயை பிளந்துள்ளனர். அந்த அளவிற்கு அம்மணியின் உடல் தாறு மாறக ஏறியுள்ளது.

Advertisement