என்னது இது அனுஷ்காவா இது..! இப்படி இருக்காங்க..! பாத்தா நம்ப மாட்டீங்க..! போட்டோ உள்ளே

0
2024
Anuskha shetty actress

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை தற்போது ஆடையாலம் தெரியாமல் மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anuskha-shetty

நடிகை அனுஷ்கா, ஒரு காலத்தில் கவர்ச்சி குதிரையாக வலம்வந்த இவர் தமிழ் ,தெலுங்கு போன்ற அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தற்போது தந்து இரண்டாவது சுற்றை தொடர்ந்து வருகிறார் . ஒரு காலத்தில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த இவர் , தற்போது கதாநாயகிகளுக்கு மிக்கியத்துவம் கொடுக்கும் கதை களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஒரு சில மோசமான படங்களிலும்,நடுவில் தனது உடை எடை கூடியதாலும் சற்று பட வாய்ப்புகளை இழந்த இவருக்கு பாகுபலி படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. தற்போது திடீரென்று இந்த கவர்ச்சி குதிரைக்கு ஆன்மீகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது பல தெரிகிறது.

சமீபத்தில் தமிழில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த பிரமாண்ட நாயகன் என்ற படத்தில் கூட தெய்வீக கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார் .இந்நிலையில் தற்போது கோவில்,குளம் என்று சுற்றுவருகிறாராம் இந்த நடிகை. சமீபத்துல கூட ஒரு கோவிலுக்கு சென்று வந்த அனுஷ்காவுடம் ரசிகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் பார்பதர்கு ஒரு துறவி போலவே தோற்றமளிக்கிறார் நடிகை அனுஷ்கா.

anuskha

Actress-anuskha

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் உள்ள அனுஷ்கா தற்போது ஆன்மிகத்தில் ஈடுபட்டு திருமணம் செய்யாமலே போய்விடுவாரோ என்று யோசிக்கவைத்துள்ளார்.