சினிமாவில் நடிக்க மாட்டேன்..!நடிகை அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு..!

0
1
Anushka
- Advertisement -

நடிகை அனுஷ்கா, ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்த இவர் தமிழ் ,தெலுங்கு போன்ற அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தற்போது தந்து இரண்டாவது சுற்றை தொடர்ந்து வருகிறார் . ஒரு காலத்தில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த இவர் , தற்போது கதாநாயகிகளுக்கு மிக்கியத்துவம் கொடுக்கும் கதை களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Anuskha

ஒரு சில மோசமான படங்களிலும்,நடுவில் தனது உடை எடை கூடியதாலும் சற்று பட வாய்ப்புகளை இழந்த இவருக்கு பாகுபலி படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இடையில் குண்டாக இருந்த அனுஷ்கா ‘பாகுபலி ‘ படத்திற்காக தனது உடலை ஓரளவிற்கு குறைத்திருந்தார்.

- Advertisement -

ஆனால் மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார் நடிகை அனுஸ்கா, இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அனுஷ்கா, எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக அனுஷ்கா நடிப்பில் இந்த ஆண்டு ஆரமத்தில் ‘பாகமதி’ என்ற படம் மட்டுமே வெளியாகி இருந்தது.அந்த படத்தை தொடர்ந்து நடிகை அனுஷ்கா எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. அதே போல எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் அடிக்கடி பங்கேற்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement